Kulir kaala - குளிர் கால | Cecelia Eunice - Christking - Lyrics

Kulir kaala - குளிர் கால | Cecelia Eunice



குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே
தொட்டிலும் இல்லை புல்லனையே
கந்தையில் பாரின் புன்னகையே

தூய்மையின் தேவன் நம் வாழ்விலே
துன்பத்தில் இன்பம் கண்டிடவே
மெய்யன்பின் பாதை சென்றிடவே
பாவியை ரட்சிக்கும் தேவனவர்
பாலர்க்கு தன்னன்பை காட்டியவர்

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே
தொட்டிலும் இல்லை புல்லனையே
கந்தையில் பாரின் புன்னகையே

தூய்மையின் தேவன் நம் வாழ்விலே
குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே

தாழ்மையின் தேவன் வந்ததினால்
மாசற்ற அன்பை பெற்றிடுவோம்
ஒப்பில்லா தேவ பாலகனே
வானவர் போற்றி வாழ்த்தினரே
சந்தோஷ கானம் கேட்டிடுதே

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே
தொட்டிலும் இல்லை புல்லனையே
கந்தையில் பாரின் புன்னகையே
தூய்மையின் தேவன் நம் வாழ்விலே

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே


English


New Tamil Christmas Song Lyrics
Kulir kaala - குளிர் கால | Cecelia Eunice Kulir kaala - குளிர் கால | Cecelia Eunice Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.