Kooti Meetpar Naamaththil - கூடி மீட்பர் நாமத்தில் - Christking - Lyrics

Kooti Meetpar Naamaththil - கூடி மீட்பர் நாமத்தில்


1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார்
— ஆ! இன்ப

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார்
— ஆ! இன்ப

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன்
— ஆ! இன்ப


1. Kooti Meetpar Naamaththil
Avar Paatham Pannivom
Yaesuvai in Naeraththil
Kanndaanantham Ataivom

Aa! Inpa, Inpa Aalayam!
Nal Meetpar Kirupaasanam!
Kanndataivom Tharisanam
Inpa Inpa Aalayam!

2. Iranndu Moontu Paer Ontay
Kenjum Pothu Varuvaar
Vaakkup Pola Thayavaay
Aaseervaatham Tharuvaar
— Aa! Inpa

3. Sorpap Paeraayk Kootinum
Kaetpathellaam Tharuvaar
Vaakkuppati Entaikkum
Yaesu Nammotiruppaar
— Aa! Inpa

4. Vaakkai Nampi Nirkirom,
Arul Kannnnaal Paarumaen
Kaaththuk Konntirukkirom,
Valla Aavi Vaarumaen
— Aa! Inpa

Kooti Meetpar Naamaththil - கூடி மீட்பர் நாமத்தில் Kooti Meetpar Naamaththil - கூடி மீட்பர் நாமத்தில் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.