Kirubai Kirubai Nam Devanin - கிருபை கிருபை நம் தேவனின் - Christking - Lyrics

Kirubai Kirubai Nam Devanin - கிருபை கிருபை நம் தேவனின்


கிருபை… கிருபை…
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை… கிருபை…
நம் இயேசுவின் மாறாத கிருபை…

அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை

பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை

நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை

பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை

எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை

நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை


Kirupai… Kirupai…
Nam Thaevanin Maaraatha Kirupai
Kirupai… Kirupai…
Nam Yesuvin Maaraatha Kirupai…

Anuthinamum Nammai Nadaththidum
Arputha Thaevanin Kirupai

Paavaththai Mannikkum Kirupai – Nam
Saapaththai Pokkidum Kirupai

Namakkaay Jeevan Thantha Kirupai – Nammai
Naalthorum Paathukaakkum Kirupai

Parichchuththamaakkidum Kirupai – Nammai
Paralokam Serththidum Kirupai – Kirupai

Eththanai Ilappukal Vanthaalum – Nammai
Thaangi Nadaththidum Kirupai – Kirupai

Nammai Vittu Vilakaatha Kirupai
Namakkaay Parinthu Paesum Kirupai

Kirubai Kirubai Nam Devanin - கிருபை கிருபை நம் தேவனின் Kirubai Kirubai Nam Devanin - கிருபை கிருபை நம் தேவனின் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.