Kirubai Emmai Solthu Kollum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - Christking - Lyrics

Kirubai Emmai Solthu Kollum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்


கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

சரணங்கள்

யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்
– கிருபை

1. தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம்
– கிருபை

2. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம்
– கிருபை

3. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார்
– கிருபை

4. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை

5. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம்
– கிருபை


Kirubai Emmai Solthu Kollum
Kirupai Emmai Soolnthu Kollum Tham Kirupai
Karththaril Makilvom Kalikoornthiduvom
Kanndatainthom Kirupai

Saranangal
Yorthaanaik Kadanthu Vanthom - Engal
Yesuvin Pelam Atainthom
Senaiyin Karththar Munnae Nadanthaar
Sorvintik Kaaththuk Konndaar
- Kirupai

1. Thaesamae Payappadaathae Engal
Thaevan Kiriyai Seykiraar
Thaesaththin Nanmai Shaemam Arulvaar
Thaasakarkal Vaenndiduvom
- Kirupai

2. Karththar Ivvaanntinilae Perung
Kaariyam Seythiduvaar
Kaal Vaikkum Thaesam Aesu Tharuvaar
Kaaththirunthae Ataivom
- Kirupai

3. Aanndukal Nanmaiyinaal - Muti
Soonndu Valam Peruka
Thaesaththin Meethae Kannkalai Vaiththae
Paasamaay Nnokkiduvaar
- Kirupai

4. Jaathi Janangalaiyum - Vanthu
Mothi Asainthiduvaar
Kaaththu Thavikkum Ullamakilum
Karththarae Vanthiduvaar
- Kirupai

5. Unnmaiyum Naermaiyumaay - Intha
Ooliyam Seythiduvom
Thooya Karpulla Thaeva Sapaiyaay
Theeviram Sernthiduvom
- Kirupai

Kirubai Emmai Solthu Kollum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Kirubai Emmai Solthu Kollum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.