Kiristhuvukkul Vaalum Enakku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு - Christking - Lyrics

Kiristhuvukkul Vaalum Enakku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2

1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பா


Kiristhuvukkul Vaalum Enakku
Eppothum Vetti Unndu 2

1. Ennenna Thunpam Vanthaalum Naan Kalangidavae Maattaen
Yaar Enna Sonnaalum Naan Sornthu Pokamaattaen

2. En Raajaa Munnae Selkiraar Vettip Pavani Selkiraar
Kuruththolai Kaiyil Eduththu Naan Osannaa Paadiduvaen

3. Saaththaanin Athikaaramellaam en Naesar Pariththukkonndaar
Siluvaiyil Arainthuvittar Kaalaalae Mithiththuvittar

4. Paavangal Pokkivittar Saapangal Neekkivittar
Yesuvin Thalumpukalaal Sukamaanaen Sukamaanaen

5. Maekangal Naduvinilae Ennaesar Varappokiraar
Karampitiththu Alaiththuch Selvaar Kannnneerellaam Thutaippaah

Kiristhuvukkul Vaalum Enakku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு Kiristhuvukkul Vaalum Enakku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.