Kayam - காயம் | Tamil Christian Song - Nehemiah Roger - Christking - Lyrics

Kayam - காயம் | Tamil Christian Song - Nehemiah Roger



என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று
என் ஆவி தொய்ந்துபோய் என் தேவனை நோக்கி அலறினேன்
இந்த சூழ்னிலையிலும் எனக்கு ஒன்று தெரியும்
இது என் இதயத்தின் பெலவீனம் என்றே....

காயம் காயம் காயம் காயம்
வலிகள் வலிகள் வலிகள்
என் இருதயம் உடைந்து அழுகின்ற சத்தம்
நீர் மாத்திரம் கேக்கின்றீர்

இது ஏன் நடந்தது? இது ஏன் நடக்கனும்?
இது ஏன்? இது ஏன்? என்று கேள்விகள் எழும் போது

சுத்த இருதயத்திற்கு தேவன் நல்லவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்கின்றதே
அவரில் அன்பு கூறுகிற சகல மனிதருக்கும் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது

ஆனால்
காயம் காயம் காயம் காயம்
வலிகள் வலிகள் வலிகள்

என் இருதயம் உடைந்து அழுகின்ற சத்தம்
நீர் மாத்திரம் கேக்கின்றீர்

காயம் காயம் காயம் காயம்
வலிகள் வலிகள் வலிகள்

ஆனாலும் நீர் என்னோடு வருவதால்
என் இருதயம் சுகமாய் மாறுதே


English


Kayam - காயம் | Tamil Christian Song - Nehemiah Roger Kayam - காயம் | Tamil Christian Song - Nehemiah Roger Reviewed by Christking on October 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.