Kathai Onnu Solla Poraenga - கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
- TAMIL
- ENGLISH
பல்லவி
கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
இயேசு சொன்னக் கருத்தை அதில்
நல்லாவே கேளுங்க
– கதைஒண்ணு
சரணங்கள்
1. இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு
இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு
காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு
காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு
– கதை ஒண்ணு
2. மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்
மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்
தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்
தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார்
– கதை ஓண்ணு
3. நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்
நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்
பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி
பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார்
– கதை ஒண்ணு
Pallavi
Kathai Onnnu Sollap Poraenga
Yesu Sonnak Karuththai Athil
Nallaavae Kaelunga
– Kathaionnnu
Saranangal
1. Itaiyarukku Sontham Aadukal Nooru
Intha Ooril Avarukku Nallothorup Paeru
Kaalaiyilae Manthaip Pokum Alakinaip Paaru
Kaadu Maedu Sellum Avai Saththaththinaik Kaelu
– Kathai Onnnu
2. Maalai Vantha Pothu Aadu Ontaik Kaannom
Maedu Pallam Thaannti Thaetich Sentar Maeyppar
Thappippona Aatta Anguk Kanndu Makilnthaar
Thattik Koduththu Athanaiyae Thiruppik Konndu Vanthaar
– Kathai Onnnu
3. Naathar Yesu Meetpar Nalla Maeyppar Arivaay
Naalum Poluthum Nammai Nantay Avar Maeyppaar
Paavakkaattil Odum Unnai Ennaith Thaeti
Paasaththudan Alaiththu Parama Nanmaiyum Tharuvaar
– Kathai Onnnu
Kathai Onnu Solla Poraenga - கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
Reviewed by Christking
on
October 03, 2020
Rating:
No comments: