Karuvilae Uruvaana Naalmudhalaai
- TAMIL
- ENGLISH
கருவிலே உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்
இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால்
மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே
உம் அன்பை என்மேல் ஊற்றினீரே
– ஆராதிப்பேன் நான்
என் ஆசை நாயகா இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே
நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன்
– ஆராதிப்பேன் நான்
குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
என்ன சொல்லி பாடிடுவேன்
– ஆராதிப்பேன் நான்
Karuvilae Uruvaana Naalmuthalaay
Kannmannipolak Kaaththuvantheerae
Enna Thavam Seythaeno Theriyalaiyae
Ennil Ivvalavaay Anpuvaiththeerae
Aaraathippaen Naan Aaraathippaen Naan
Aayulnaalellaam Aaraathippaen Naan
Iratchiththeerae Kirupaiyaal Kaaththeeraethayavinaal
Meettirae Iraththaththaal Thookkineer Irakkaththaal
Anpae Theyveeka Anpae
Um Anpai Enmael Oottineerae
– Aaraathippaen Naan
En Aasai Naayakaa Iniya Manavaalaa
Eppothu Ummukaththai Naeril Kaannpaeno
Aekkamae en Ennnamae
Niththiya Illam Nnokki Thodarukiraen
– Aaraathippaen Naan
Kuninthu Thookkineerae – Periyavanaakkineerae
Alavaeyillaamal Aaseervathiththeerae
Marappaeno Maranthae Povaeno – Athai
Enna Solli Paadiduvaen
– Aaraathippaen Naan
Karuvilae Uruvaana Naalmudhalaai
Reviewed by Christking
on
October 03, 2020
Rating:
No comments: