Karunaiyin Nathan Ethan - கருணையின் நாதா எந்தன் - Christking - Lyrics

Karunaiyin Nathan Ethan - கருணையின் நாதா எந்தன்


கருணையின் நாதா எந்தன் இயேசு
கண்ணீரை என்றும் துடைத்திடுவார்

காத்து காத்து பெலனடைந்தேன்
அழைத்தவர் என்றும் நடத்திடுவார்

ஊழியப்பாதையில் எத்தனை வேதனை
கலங்காதே என்று கரம் பிடித்தார்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம்

உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும்
ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம்


Karunnaiyin Naathaa Enthan Yesu
Kannnneerai Entum Thutaiththiduvaar

Kaaththu Kaaththu Pelanatainthaen
Alaiththavar Entum Nadaththiduvaar

Ooliyappaathaiyil Eththanai Vaethanai
Kalangaathae Entu Karam Pitiththaar

Jepamae Jeyam Jepamae Jeevan
Jepiththu Jepiththu Mun Seluvom

Upavaasiththu Naam Jepikka Vaenndum
Aaviyil Nirampi Jepiththiduvom

Karunaiyin Nathan Ethan - கருணையின் நாதா எந்தன் Karunaiyin Nathan Ethan - கருணையின் நாதா எந்தன் Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.