Karththar Iyaesu Varukiraar - கர்த்தர் இயேசு வருகிறார்
- TAMIL
- ENGLISH
1. கர்த்தர் இயேசு வருகிறார் நீ ஆயத்தப்படு
சீக்கிரமாய் வருகிறார் நீ பரிசுத்தப்படு
பலன்களோடு வருகிறார் நீ விழித்து ஜெபித்திரு
முடிவுமட்டும் நிலைத்திருந்து உண்மையாயிரு
உண்மையாயிரு நீ உண்மையாயிரு
இயேசுவுக்கு மரணம் மட்டும் உண்மையாயிரு
2. பாடுகளைக் கண்டு நீயும் பயப்படாதிரு
சோதனைகள் சூழும்போது சோர்ந்திடாதிரு
பாடுபட்ட இயேசு உன்னைக் கைவிடமாட்டார்
ஜீவ கிரீடம் பெற்றிட நீ உண்மையாயிரு
3. தாலந்தனைத்தும் இயேசுவுக்காய் செலவழித்திடு
ஆத்தும ஆதாயம் செய்து உலகை வென்றிடு
நல்லது என் ஊழியனே என்று சொல்லுவார்
உண்மையானவன் என்று சாட்சி சொல்லுவார்
1. Karththar Yesu Varukiraar Nee Aayaththappadu
Seekkiramaay Varukiraar Nee Parisuththappadu
Palankalodu Varukiraar Nee Viliththu Jepiththiru
Mutivumattum Nilaiththirunthu Unnmaiyaayiru
Unnmaiyaayiru Nee Unnmaiyaayiru
Yesuvukku Maranam Mattum Unnmaiyaayiru
2. Paadukalaik Kanndu Neeyum Payappadaathiru
Sothanaikal Soolumpothu Sornthidaathiru
Paadupatta Yesu Unnaik Kaividamaattar
Jeeva Kireedam Pettida Nee Unnmaiyaayiru
3. Thaalanthanaiththum Yesuvukkaay Selavaliththidu
Aaththuma Aathaayam Seythu Ulakai Ventidu
Nallathu en Ooliyanae Entu Solluvaar
Unnmaiyaanavan Entu Saatchi Solluvaar
Karththar Iyaesu Varukiraar - கர்த்தர் இயேசு வருகிறார்
Reviewed by Christking
on
October 03, 2020
Rating:
No comments: