Karththaathi Karththaavae - கர்த்தாதி கர்த்தாவே
- TAMIL
- ENGLISH
கர்த்தாதி கர்த்தாவே
தேவா நான் தினம் வாழ
வருவாயே திரு நாயகா
வரம் தருவாயே
திரு நாயகா
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வ்ரும் போது
துணையாக இருந்தவரே
மன நோயால் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதங்கு
எனை மீட்ட மன்னவரே
எனை உமதாக்கி அருள்வாயப்பா
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீர்தானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீர்தானே
நாதா உன் புகழ்பாடுவேன் – எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்
Karththaathi Karththaavae
Thaevaa Naan Thinam Vaala
Varuvaayae Thiru Naayakaa
Varam Tharuvaayae
Thiru Naayakaa
Enaich Soolum Thunpangal
Kannaiyaaka Vrum Pothu
Thunnaiyaaka Irunthavarae
Mana Nnoyaal Naan Moolki
Matikinta Poluthangu
Enai Meetta Mannavarae
Enai Umathaakki Arulvaayappaa
Ulakellaam Irulaaki
Udanullor Sentalum
Valikaattum Oliyaanavaa
Neerthaanae Enakkellaam
Ninaivellaam Neerthaanae
Naathaa Un Pukalpaaduvaen – Enai
Naalellaam Nee Aaluvaay
Karththaathi Karththaavae - கர்த்தாதி கர்த்தாவே
Reviewed by Christking
on
October 03, 2020
Rating:
No comments: