Kartharukkaga Porumaiyudan Naan - Christking - Lyrics

Kartharukkaga Porumaiyudan Naan


கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன்
– கர்த்தருக்காக

1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன்
– கர்த்தருக்காக

2. மரணக்கட்டுகள் என்னை
சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
விடுவித்த தேவன் அவர்
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன்
– கர்த்தருக்காக

3. ஆத்துமாவை மரணத்திற்கும்
கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும்
தப்புவித்த தேவன் அவர்
அவருக்கே செய்த எந்தன்
பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே
– கர்த்தருக்காக


Karththarukkaaka Porumaiyudan Naan
Kaaththirunthaen Pala Kaalangalaay
Avar Ennidamaay Saaynthu
Kooppidum Kural Kaettu
Viduthalai Seythittarae Paadiduvaen
- Karththarukkaaka

1. Siriyavarkalai Avar Puluthi Vittu Eduppavar-2
Eliyavarkalai Avar Kuppaivittu Thookkupavar
Pirapukkalodum Kooda Amarnthidach Seythittarae Paadiduvaen
- Karththarukkaaka

2. Maranakkattukal Ennai
Suttikkonnda Aruththu Ennai (Nammai)
Viduviththa Thaevan Avar
Karththar Enakkaaka Seytha Upakaarangalukkaaka
Uyirulla Naatkalellaam Paadiduvaen
- Karththarukkaaka

3. Aaththumaavai Maranaththirkum
Kannkalai en Kannnneerukkum
Kaalkalai Idaralukkum
Thappuviththa Thaevan Avar
Avarukkae Seytha Enthan
Poruththanaikalai Ellaam
Niraivaetti Saatchi Solvaen Ententumae
- Karththarukkaaka

Kartharukkaga Porumaiyudan Naan Kartharukkaga Porumaiyudan Naan Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.