Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும் - Christking - Lyrics

Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும்


கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா

சேனைகளின் கர்த்தாவே -உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை

உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே

ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது

தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவாலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம்


Karththarai Thuthippathum Geerththanam
Pannnuvathum Evvalavu Nallathu
Allaelooyaa Allaelooyaa

Senaikalin Karththaavae -um
Vaasasthalangal Evvalavu
Maenmaiyum Inpamaanavai

Um Peedangalanntaiyilae
Ataikkalaan Kuruvikku Veetae
Um Samukaththanntaiyilae
Thakaivilaan Kunjukku Kootae

Aakaamiyak Koodaarangalil
Aayiram Naalaip Paarkkilum
Um Aalaya Vaasalilae
Kaaththirukkum Naal Nallathu

Thaevan Thangum Ullam
Athu Jeevanulla Thaevaalayam
Athu Parisuththar Vaasam Seyyum
Paraloka Thaeva Aalayam

Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும் Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.