Kartharai Naan Ekkalamum - கர்த்தரை நான் எக்காலமும் - Christking - Lyrics

Kartharai Naan Ekkalamum - கர்த்தரை நான் எக்காலமும்


கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா

1. யெஹோவாவை நான் உள்ள வரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதை கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்

2. அல்லேலூயா நான் பாடிடுவேன்
அவரை நான் ருசித்ததினால்
அநுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன்

3. சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷம் அடைவாரே


Karththarai Naan Ekkaalamum
Vaalththiduvaen Vanangiduvaen
Avar Thuthi en Naavilae
Ententum Paaduvaen Allaelooyaa

1. Yehovaavai Naan Ulla Varai
Uyarththi Kooriduvaen
Eliyavar Athai Kaettu
Ententum Makilnthiduvaar

2. Allaelooyaa Naan Paadiduvaen
Avarai Naan Rusiththathinaal
Anuthinam Athikaalaiyil
Avar Paatham Kaaththiruppaen

3. Singakkuttikalum Sornthidumae
Pattini Kidappathinaal
Senaiyin Karththaraiyae Sevippor
Santhosham Ataivaarae

Kartharai Naan Ekkalamum - கர்த்தரை நான் எக்காலமும் Kartharai Naan Ekkalamum - கர்த்தரை நான் எக்காலமும் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.