Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்
- TAMIL
- ENGLISH
கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1
1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே!
– சர்வ
2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள்
– சர்வ
3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர்
– சர்வ
Karththar Periyavar - Engal
Yesu Periyavar
Vaanilum Poovilum
Intha Thaevanae Periyavarae!
Sarva Sirushtiyae
Un Sirushtikarai Sthoththari
Sakala Janangalae
Kempeeramaay Paadungal - 1
1. Tham Vaarththaiyaal Pataiththaarae
Intha Sooriyanai Santhiranai
Tham Viralkalin Seyalinaal
Neela Vaanaththai Viriththaarae!
- Sarva
2. Malaikalae, Kuntukalae
Thaevamakipanaip Pottungal
Alaku Malarkalae, Machchangalae
Yesu Mannavanai Vaalththukkal
- Sarva
3. Pasumpullin Pallaththaakkil
Nammai Nadaththum Maeyppanivar
Amarntha Thannnnee்kalin Oraththil
Ilaippaaruthal Tharupavar
- Sarva
Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்
Reviewed by Christking
on
October 02, 2020
Rating:
No comments: