Karthar karam en - கர்த்தர் கரம் என் - Christking - Lyrics

Karthar karam en - கர்த்தர் கரம் என்


கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க

1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்

2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்

3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே

4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்

5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்

6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க


Karththar Karam en Maelanga
Kadukalavum Payamillanga

1. Aenthiduvaar Ennaith Thaangiduvaar
Iruthivarai Ennai Nadaththiduvaar

2. Ootdiduvaar Thaalaatdiduvaar
Ethiri Vanthaal Eththiduvaar

3. Annaippaarae Aravannaippaarae
Alli Alli Muththam Koduppaarae

4. Iraththaththaalae Kaluvukiraar
Iratchippaalae Uduththukiraar

5. Thaalaattuvaar Seeraattuvaar
Vaalaakkaamal Thalaiyaakkuvaar

6. Pariththuk Kolla Mutiyaathunga
Oruvaraalum Mutiyaathunga

Karthar karam en - கர்த்தர் கரம் என் Karthar karam en - கர்த்தர் கரம் என் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.