Karthar Ennai Visarippar - கர்த்தர் என்னை விசாரிப்பவர் - Christking - Lyrics

Karthar Ennai Visarippar - கர்த்தர் என்னை விசாரிப்பவர்


கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்.

2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.

3. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போகச் செய்வாரே.

4. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்?


Karththar Ennai Visaarippavar
Karththar Ennai Aatharippavar
Karththar Ennai Uyarththupavar
Karththar Ennaith Thappuvippavar.

1. Peyaraich Sollik Kooppittu Ennai
Avar Niththam Nadaththich Selvathaal
Enthan Kavalai Paaraththai Muttum
Avar Meethu Vaiththiduvaen Naan.

2. Thaevan Enthan Patchaththil Irukka
Manithan Enakku Ennathaan Seyvaan?
Enthan Kannnneeraith Tham Thuruththiyil
Avarin Kanakkil Vaiththullaar Allo.

3. Valathu Karaththaip Pitiththu Ennaiyum
Unathu Thunnai Naan Entu Solli
Valakkaaduvor Anaivaraiyumae
Vetkappattu Pokach Seyvaarae.

4. Thaevan Thamathu Aisuvariyaththinaal
Enthan Kuraikalai Ellaamae
Kiristhu Yesuvukkul Makimaiyil
Niraivaakkuvaarae Kavalai Aen?

Karthar Ennai Visarippar - கர்த்தர் என்னை விசாரிப்பவர் Karthar Ennai Visarippar - கர்த்தர் என்னை விசாரிப்பவர் Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.