Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர் - Christking - Lyrics

Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர்


கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்
– கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை
– கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை
– கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை
– கர்த்தனே


Karthane Em Thunaiyaaneer
Karththanae Em Thunnaiyaaneer
Niththamum Em Nilalaaneer
Karththanae Em Thunnaiyaaneer

1. Eththanai Idar Vanthu Sernthaalum
Karththanae Ataikkala Maayinaar (2)
Manumakkalil Ivar Polunntoo
Vinn Ulakilum Ivar Siranthavar
- Karththanae

2. Paavi Entennaip Palar Thallinaar
Aavi Illai Entikalnthum Vittar (2)
Raajaa Um Anpu Enaik Kanndathu
Ummaippol Aiyaa, Engum Kanndathillai
- Karththanae

3. Suttaththaarum Kaalaththil Kulirnthittar
Nampinorum Ethiraaka Vanthittar (2)
Kolkai Kooriyae Palar Pirinthittar
Aiyaa, Ummaippol Naan Engum Kanndathillai
- Karththanae

4. Aayiram Naavukal Neer Thanthaalum
Raajanae, Umaip Paadakkoodumo (2)
Jeevanae Umakkalikkintenae
Ummaippol Aiyaa, Engum Kanndathillai
- Karththanae

Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர் Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர் Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.