Karthaave Umadhu - கர்த்தாவே உமது - Christking - Lyrics

Karthaave Umadhu - கர்த்தாவே உமது


கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார்

உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே

நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே

கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே

கைகள் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே


Karththaavae Umathu Koodaaraththil
Thangi Vaalpavan Yaar
Kutiyiruppavan Yaar

Uththamanaay Thinam Nadanthu
Neethiyilae Nilai Nirpavan
Manathaara Saththiyaththaiyae
Thinanthorum Paesupavanae

Naavinaal Purangaraamal
Tholanukkuth Theengu Seyyaamal
Ninthaiyaana Paechchukkalai
Paesaamal Iruppavanae

Karththarukkup Payanthavarai
Kaalamellaam Kanam Seypavan
Aannaiyittu Nashdam Vanthaalum
Thavaraamal Iruppavanae

Kaikal Thooymai Ullavan
Ithaya Naermai Ullavan
Iratchippin Thaevanaiyae
Ennaalum Thaedupavanae

Karthaave Umadhu - கர்த்தாவே உமது Karthaave Umadhu - கர்த்தாவே உமது Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.