Karaiyoera Katalalai Saththam - கரையோர கடலலை சத்தம்
- TAMIL
- ENGLISH
கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
1. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)
– கரையோர
2. கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2)
– கரையோர
3. திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (2)
– கரையோர
Karaiyora Kadalalai Saththam – Kaathora Kaaththula Niththam
Solluthu Oru Arputha Seythi Meyyaana Seythi..
Solluthu Oru Arputha Seythi Meyyaana Seythi..
1. Varushamu Iranndaayiramumaachchi Adangala Aviyala Intha Paechchi
Varushamu Iranndaayiramumaa- -chchi Adangala Aviyala Intha Paechchi
Maranaththukkappaalae Nisamaavae Oruvaalkkai Irukkuthenta Raasaavae (2)
– Karaiyora
2. Kettuppona Enakkaaka Piranthaaru Kuttamillaa Iraththaththaiyum Sinthinaaru
Kettuppona Enakkaaka Piranthaa- -ru Kuttamillaa Iraththaththaiyum Sinthinaaru
Pattuppona en Vaalvu Malarnthiruchchi – Yesu Uyirththelunthaar Enna Nampikkaivaichchi (2)
– Karaiyora
3. Thirumpavum Varuvaennu Sonnaarunga Saththiya Vaethaththil Ulla Seythinga
Thirumpavum Varuvaennu Sonnaarung - -ka Saththiya Vaethaththil Ulla Seythinga
Vaalnthaalum Yesuvukkaay Vaalnthiruppaen Uyirponaalum Avarodu Sernthiruppaen (2)
– Karaiyora
Karaiyoera Katalalai Saththam - கரையோர கடலலை சத்தம்
Reviewed by Christking
on
October 01, 2020
Rating:
No comments: