Vallamaikku Sonthakkararae - வல்லமைக்கு சொந்தக்காரரே | Suresh |Vijay Aaron - Christking - Lyrics

Vallamaikku Sonthakkararae - வல்லமைக்கு சொந்தக்காரரே | Suresh |Vijay Aaron



வல்லமைக்கு சொந்தக்காரரே
சர்வ வல்லவரே
வல்லமை தேவனுடையது
வல்லமை கர்த்தருடையது
வல்லமை மீட்பருடையது
எல்ஷடாய் வல்லவரே
- வல்லமைக்கு

தொல்லை தரும் நோய்களுக்கு
இல்ல வல்லமை
கஷ்டமோ நஷ்டமோ
அதற்கேது வல்லமை
விழுந்து போன தூதனுக்கு
இல்ல வல்லமை
தோற்று போன சாத்தானுக்கு
ஏது வல்லமை
- வல்லமைக்கு

கொன்று அழிக்க வருபவனுக்கு
இல்ல வல்லமை
மந்திரமோ, செய்வினையோ
அதற்கேது வல்லமை
விழுந்து போன தூதனுக்கு
இல்ல வல்லமை
தோற்று போன சாத்தானுக்கு
ஏது வல்லமை
- வல்லமைக்கு


English


Vallamaikku Sonthakkararae - வல்லமைக்கு சொந்தக்காரரே | Suresh |Vijay Aaron Vallamaikku Sonthakkararae - வல்லமைக்கு சொந்தக்காரரே | Suresh |Vijay Aaron Reviewed by Christking on September 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.