Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam - Christking - Lyrics

Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam



வாலிப பிராயத்தில்
சிருஷ்டிகரை நினை
உன் வாலிப பிராயத்தில்

சிருஷ்டிகரை நினை வாலிப பிராயத்தில்
சிருஷ்டிகரை நினை
சிருஷ்டிகரை நினை

தீங்கு நாட்கள் வருவதற்கு முன்னும்
வகையற்ற வருஷங்கள்
சேராததற்கு முன்னும்
சூரிய சந்திர
நட்ச்சத்திர வெளிச்சங்கள்
மங்களாய் உனக்கு
தெரிவதற்கு முன்னும்
சோர்வு தொடர்ந்து உன்னை
ஆட்கொள்ளும் முன்னும்
கைகள் நடுங்கும் முன்னும்
கால்கள் தல்லாடும் முன்னும்
பற்கள் அதிகமாய்
விழுந்து போகும் முன்னும்
கண்கள் ஒளியிழந்து
போவதற்கு முன்னும்
செவித்திறன் அறவே
அற்று போகும் முன்னும்
சீட்டு குருவி சத்தம்
உறக்கம் கலைக்கும் முன்னும்
மனச்சோர்வு உன்னை
ஆட்கொள்ளும் முன்னும்
தலையெல்லாம் நரைமுடி
தோன்றும் முன்னும்
பேசும் திறன்
குறைந்து போகும் முன்னும்
மேட்டை கண்டு அச்சம்
கொண்டு தெருவில் நீ
நடப்பதை நினைத்து
திகில் கொள்ளும் முன்
நடையெல்லாம்
தட்டுதடுமாரருமுன்னும்
தீவண ஆசையெல்லாம்
அற்று போகுமுன்னும்
உற்றார் வீதியிலே
அழுது புலம்ப
நீ உன் நித்திய வீட்டிற்கு செல்வதற்குமுன்னும்
மண்ணான உடல்
மீண்டும் மண்ணுக்கு
திரும்பும்முன்
ஆவி தன்னை தந்த
தேவனிடம் திரும்பும்முன்
வெள்ளி கயிறருந்து
பொற்கின்னி நசுங்கி
குலத்தருகில் குடம்
உடைந்து நொறுங்குமுன்
கிணற்று உருலையோ
உடைந்து விழமுன்னும்
ஆவி தன்னை தந்த
தேவனிடம் திரும்பும்முன்னும்
ஞானமுள்ளோன் சொற்கள்
அயனின் கோல்

English


S.P.B Tamil Christian Songs
Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.