Ummai Nokki Naanum - உம்மை நோக்கி நானும் | SPB
Song | Ummai Nokki Naanum |
Album | Single |
Lyrics | N/A |
Music | N/A |
Sung by | SPB |
- Tamil Lyrics
- English Lyrics
உம்மை நோக்கி நானும் அழைக்கிறேன்
இறைவா ... கேட்டிடும் ...
நீர் மௌனம் காத்தால்
என் வாழ்வு இருளும்
இறைவா ....
இறைவா ...என்னில் எழுந்து
தருவாய் அமைதி புனைந்து
தினம் தினம் வாழ்வில் வரும்
சோகங்களையும் நினைத்து
என் வேதனைகள் நீ மாற்றிவிடு தேவா .....
இறைவா உம்மை நினைத்து
உலகில் பயணம் எனக்கு
உனையல்லா வேறு துணை
வாழ்வில் எதுவோ இறைவா
என் வாழ்வுதனில் நீ தேவை தினம் தேவா ...
English
Ummai Nokki Naanum - உம்மை நோக்கி நானும் | SPB
Reviewed by Christking
on
September 27, 2020
Rating:
No comments: