Sethamindri Kappavarae - சேதமின்றி காப்பவரே | Pr.R. Reegan Gomez - Christking - Lyrics

Sethamindri Kappavarae - சேதமின்றி காப்பவரே | Pr.R. Reegan Gomez



சேதமின்றி காப்பவரே
சேனைகளின் கர்த்தர் நீரே-2

ஆராதனை உமக்கே
அன்பரே என் இயேசுவே-2

1.கண்ணின் மணி போலவே
காத்திரே உம் தயவால்-2
காத்திரே உம் தயவால்

ஆராதனை உமக்கே-4

2.அக்கினி மதிலாகவே
சூழ்ந்து நிற்பவரே-2
சூழ்ந்து நிற்பவரே
- ஆராதனை

3.ஊழியப் பயணத்திலே
ஜீவனைக் காத்தீரய்யா-2
ஜீவனைக் காத்தீரய்யா
- ஆராதனை


Sethamindri Kaappavarae
Senaikalin Karththar Neerae-2

Aarathanai Umakkae
Anbarae en Yesuvae-2

1.kannin Mani Polavae
Kaaththeere Um Thayavaal-2

Aaraathanai Umakkae-4

2.akkini Mathilaagavae
Soozhnthu Nirpavarae-2
- Aaraathanai

3.oozhiya Payanathilae
Jeevanai Kaatheeraiya-2
- Aaraathanai



Sethamindri Kappavarae - சேதமின்றி காப்பவரே | Pr.R. Reegan Gomez Sethamindri Kappavarae - சேதமின்றி காப்பவரே | Pr.R. Reegan Gomez Reviewed by Christking on September 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.