Parisuthar Neera - பரிசுத்தர் நீரே | Robinson Sam | Benny Miracle - Christking - Lyrics

Parisuthar Neera - பரிசுத்தர் நீரே | Robinson Sam | Benny Miracle



பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே-3
ஒருவரும் சேரா ஒளியினில்
வசிப்பவர் நீரே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர்

பாத்திரர் நீரே பாத்திரர்
பாத்திரர் நீரே-3
அக்கினி ஜூவாலை கண்களை
உடையவர் நீரே
பட்சிக்கும் அக்கினியானவரே
சுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர்

பாவத்தை பாரா பரிசுத்தரே
பரிசுத்த தேவன் நீரே
பாவத்தில் மரித்த என்னையே
பரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்


English


Parisuthar Neera - பரிசுத்தர் நீரே | Robinson Sam | Benny Miracle Parisuthar Neera - பரிசுத்தர் நீரே | Robinson Sam | Benny Miracle Reviewed by Christking on September 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.