Nalla Samarian Yesu | நல்ல சமாரியன் இயேசு | F.Joel David
Song | Nalla Samarian |
Album | Single |
Lyrics | Sis.Sumathi |
Music | N/A |
Sung by | Bro.F.Joel David |
- Tamil Lyrics
- English Lyrics
நல்ல சமாரியனே
எங்கள் நல்ல சமாரியனே X2
அனாதையாக இருந்த என்னை X2
தேடி வந்த என் தெய்வமே X2
(நல் சமாரியனே)
உலகம் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை X2
கேட்பாரற்று இருந்த என்னை X2
உயர்த்தி வைத்த என் தெய்வமே X2
(நல் சமாரியனே)
பாவத்தில் இருந்த என்னை
பரிசுத்தம் ஆக்கினீரே X2
பாவங்கள் யாவையும் கழுவி என்னை X2
புதிய மனிதனாய் மாற்றினீரே X2
(நல் சமாரியனே)
கண்ணீரின் பாதையிலும்
கஷ்டத்தின் நேரத்திலும் X2
கண்ணீரை யாவையும் துடைத்து என்னை X2
வாழ வைத்த என் தெய்வமே X2
(நல் சமாரியனே)
Nalla Samariyane
Engal Nalla Samariyane X2
Anaadhaiyaga Irundha Ennai X2
Thedi Vandha en Deivame X2
(Nal Samariyane)
Ulagam Marandhalum
Neer Ennai Marappadhillai X2
Kaetpaaratru Irundha Ennai X2
Uyarthi Vaitha en Deivame X2
(Nal Samariyane)
Paavaththil Irundha Ennai
Parisuththam Aakineerae X2
Paavangal Yaavaiyum Kazhuvi Ennai X2
Pudhiya Manidhanaai Maatrineerae X2
(Nal Samariyane)
Kanneerin Paadhaiyilum
Kastaththin Neraththilum X2
Kanneerai Yaavaiyum Thudaithu Ennai X2
Vazha Vaitha en Deivame X2
(Nal Samariyane)
Nalla Samarian Yesu | நல்ல சமாரியன் இயேசு | F.Joel David
Reviewed by Christking
on
September 23, 2020
Rating:
No comments: