Manithanum Inge - மனிதனும் இங்கே | Gana Sagayam | David
Song | Manithanum Inge |
Album | Sathiya Geethangal Vol-2 |
Lyrics | Gana Sagayam |
Music | David |
Sung by | Gana Sagayam |
- Tamil Lyrics
- English Lyrics
மனிதனும் இங்கே மிருகமும் இங்கே
கொஞ்சம் காலம்
நீ பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
கொஞ்சம் காலம்
பொல்லாத உலகில் பொருள் சேர்த்தாலும்
கொஞ்சம் காலம்
நீ மனம் திரும்பி வா மகனே
இயேசுவின் காலம்
இது இயேசுவின் காலம்
மனிதனும் இங்கே மிருகமும் இங்கே
கொஞ்சம் காலம்
நீ பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
கொஞ்சம் காலம்
பணக்காரனுக்கும் ஆறடி மண்ணு
ஏழைகளுக்கும் ஆறடி மண்ணு
பாவம் செய்தாலும் ஆறடி மண்ணு
கதறி அழுதாலும் ஆறடி மண்ணு
ராஜாவுக்கும் ஆறடி மண்ணு
தீமை செய்தாலும் ஆறடி மண்ணு
உடலை மூடிவிடும் ஆறடி மண்ணு
கதறுவ பதறுவா நரகதில் நின்னு
மனிதனும் இங்கே மிருகமும் இங்கே
கொஞ்சம் காலம்
நீ பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
கொஞ்சம் காலம்
பொல்லாத உலகில் பொருள் சேர்த்தாலும்
கொஞ்சம் காலம்
நீ மனம் திரும்பி வா மகனே
இயேசுவின் காலம்
இது இயேசுவின் காலம்
உல்லாச வாழ்க்கைய நம்பாதீங்க
கடைசி காலம் உண்டு மறக்காதீங்க
பாவம் செஞ்சு மாட்டிக்காதீங்க
கர்த்தரின் வருகை கொஞ்சம் காலங்க
வாலிப நாட்களை வீணாக்கதீங்க
இயேசப்பாவை தேடி வாங்க
விசுவாசத்தொடு ஜெபித்து பாருங்க
பரலோக ராஜ்ஜியம் கிடைக்கும் தாணுங்க
English
Tamil christian gana song
Manithanum Inge - மனிதனும் இங்கே | Gana Sagayam | David
Reviewed by Christking
on
September 23, 2020
Rating:
No comments: