Kirusthaesu Naamum - கிறிஸ்தேசு நாமம் - Christking - Lyrics

Kirusthaesu Naamum - கிறிஸ்தேசு நாமம்



கிறிஸ்தேசு நாமம் அதிசய நாமம் பாவிக்கெல்லாம்
இன்ப நாமம் பாவிகட்கு இன்ப நாமம்

பாவ பரிகாரத்திற்க்கு பாவிகளை தேடி
இரட்சிக்க வந்த நாமம்

பாவமில்லா வாழ்க்கையை பாவிகளுக்கு காட்டவே
பரிசுத்த இயேசு நாமம்

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
இயேசுவின் வல்ல நாமம்

சர்வ ஜாதி ஜனங்களின் முழங்கால்கள்
எல்லாம் முடங்கிடும் வல்ல நாமம்

கணக்கில்லா எந்தன் பாவம் கணக்கில் கொள்ளாமல்
என்னை தேடி வந்த நாமம்

அந்நியனாக இருந்த என்னை சொந்தமாக
மாற்றிடவே வாழ்வு தந்த வல்ல நாமம்

மந்திரமோ சூனியமோ தீராத வியாதியோ
தீர்த்து வைக்கும் வல்ல நாமம்

வருத்தப்பட்டு பாரங்களை சுமந்திட்டோர் வந்தாலும்
விடுதலை தரும் நாமம்


Kristhesu Naamam Adhisaya Naamam
Paavigatku Inba Namam Paavikellam Inba Naamam

Paava Parigarathirku Paavigalai Thedi
Ratchikka Vandha Namam

Paavamilla Vazhkaiyai Pavigatku Kaatave
Parisutha Yesu Namam

Ella Naamathirkum Melana Naamam
Yesuvin Vallanaamam

Sarva Jaadhi Janangalin Mulangaalgal
Ellam Mudangidum Valla Naamam

Kanakkilla Endhan Paavam Kanakkil Kollamal
Ennai Thedi Vandha Naamam

Anniyanaga Irundha Ennai Sondhamaga Maatridave
Vazhvu Thandha Valla Naamam

Mandhiramo Suniyamo Theeradha Viyadhiyo
Theerthu Vaikkum Valla Naamam

Varuthapattu Baarangalai Sumandhitoar
Vandhalum Vidudhalai Tharum Namam



Kirusthaesu Naamum - கிறிஸ்தேசு நாமம் Kirusthaesu Naamum - கிறிஸ்தேசு நாமம் Reviewed by Christking on September 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.