Karuvaraiyil Thondrum Mun - கருவறையில் தோன்றும் முன் | Giftson Durai - Christking - Lyrics

Karuvaraiyil Thondrum Mun - கருவறையில் தோன்றும் முன் | Giftson Durai



Scale: E Major
கருவறையில் தோன்றும் முன்
உம் விழிகள் என்னை கண்டது
தேவ சித்தமே அது தேவ சித்தமே-2

காற்றில் ஆடும் நாணல் என்னை
அழிக்கவில்லையே
மங்கி எரியும் தீபம் என்னை
அணைக்கவில்லையே

அழைத்துக்கொண்டாரே
என்னை தாசன் என்றாரே
தெரிந்து கொண்டாரே
என்னை தாசன் என்றாரே

1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்
என்றும் இருக்கும் சந்தோஷம்-2

சந்தோஷம் சந்தோஷம்-2

2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்
உலகம் பகைத்தால் சந்தோஷம்-2
யோபை போல அணைத்தும் இழந்தால்
மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2

சந்தோஷம் சந்தோஷம்-2
-கருவறையில்


Scale: E Major
Karuvaraiyil Thondrum Mun
Um Vizhikal Ennai Kandathu
Deva Siththamae athu Deva Siththamae-2

Kaatril Aadum Naanal Ennai
Azhikkavillayae...
Mangi Eriyum Deepam Ennai
Anaikkavillaiyae...

Azhaiththukkondaarae...
Ennai Thaasan Endrarae
Therinthu Kondaarae ..
Ennai Thaasan Endrarae

1.Unthan Siththam Enthan Vazhvil
Niraiverinaal Santhosham
Um Siththam Ondrae Enthan Vazhvil
Niraiverinaal Santhosham
Vaazhkkai Thunayaai YESU irunthaal
Endrum Irukkum Santhosham-2

Santhosham Santhosham-2

2.Unthan Siththam Seiya Ninaiththum
Ulagam Pagaiththaal Santhosham-2
Yobai Pola Anaiththum Izhanthaal
Meendum Peruvaen Santhosham-2

Santhosham Santhosham-2
-Karuvarayil



Karuvaraiyil Thondrum Mun - கருவறையில் தோன்றும் முன் | Giftson Durai Karuvaraiyil Thondrum Mun - கருவறையில் தோன்றும் முன் | Giftson Durai Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.