Kannnnokki Paarththa Thaevaa - கண்ணோக்கி பார்த்த தேவா
- TAMIL
- ENGLISH
கண்ணோக்கி பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா
தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யெகோவா
1. கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்று முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் — தாயே
2. இரத்தத்தாலே மீட்டவரே
இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்ப்பவரே — தாயே
3. கண்மணி போல் காத்தவரே
கண்ணீரை துடைத்தவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
இதயத்தை கவர்ந்தவரே — தாயே
Kannnnokki Paarththa Thaevaa
Kalakkangal Theerththa Thaevaa
Paava Settil Vaalntha Ennai
Unthan Karam Neetti Meetta Thaevaa
Thaayae en Yesu Naathaa
Thanthaiyae Maa Yekovaa
1. Karppaththil Naan Thontu Munnae
Ennai Peyar Solli Alaiththavarae
Karuvilae Naan Thontu Munnae
Unthan Karangalil Varainthu Konnteer
— Thaayae
2. Iraththaththaalae Meettavarae
Iratchippu Thanthavarae
Paavamellaam Theerththavarae
Paralokil Serppavarae
— Thaayae
3. Kannmanni Pol Kaaththavarae
Kannnneerai Thutaiththavarae
Ennnamellaam Nirainthavarae
Ithayaththai Kavarnthavarae
— Thaayae
Kannnnokki Paarththa Thaevaa - கண்ணோக்கி பார்த்த தேவா
Reviewed by Christking
on
September 29, 2020
Rating:
No comments: