Kanni Perra Balanae - கன்னி பெற்ற பாலனே - Christking - Lyrics

Kanni Perra Balanae - கன்னி பெற்ற பாலனே


கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ (4)

1. பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே (2)
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே (2)
– கன்னி

2. ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர (2)
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே (2)
– கன்னி


Kanni Petta Paalanae
Kann Urangu
Vinnnninn; Thaeva Mainthanae
Vili Urangu
Aariraariraro (4)

1. Pethlakaem Oorthanilae
Thaeva Puththiran Thontinaarae (2)
Uththama Saththiyarum
Manam Meththa Makilnthanarae (2)
– Kanni

2. Aayarkal Oti Vara
Moontu Saasthirikal Thaeti Vara (2)
Paalakan Yesu Kanndu
Avar Paatham Panninthanarae (2)
– Kanni

Kanni Perra Balanae - கன்னி பெற்ற பாலனே Kanni Perra Balanae - கன்னி பெற்ற பாலனே Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.