Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில் - Christking - Lyrics

Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில்


கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)

1. சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2)
– கன்மலையின்

2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2)
– கன்மலையின்


Kanmalaiyin Maraivil Ullangaiyin Naduvil
Kannkalin Karuvilikalai Pol Immattum Kaaththeerae (2)

1. Sakalaththaiyum Seyya Vallavarae
Neer Ninaiththathu Thataipadaathu (2)
Athinathin Kaalaththil Naerththiyaay Seythu Mutippavarae (2)
- Kanmalaiyin

2. Naalai Naalukkaaka Kavalai Vaenndaam Kaakaththai Kavani Enteer (2)
Elai Naan Kooppitta Pothellaam Irangi Pathil Aliththeer (2)
- Kanmalaiyin

Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில் Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.