Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய - Christking - Lyrics

Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய


கண்டேனே உம் தூய அன்பை
அதில் களங்கம் இல்லையே
கேட்டேனே உம் அன்பின் குரலை
உள்ளம் நொறுங்கின நேரத்தில்

பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
உன் நண்பர்கள் – உருவாக்கும் குழிகளில்
ஒரு நாளில் நீ வீழ்வாயோ
உதடுகளோ இனிமை பேசும்
ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
என்னை இயேசு உண்மை தேவன்
உன் கண்ணீரின் வேண்டுதல்
கேட்பார் கேட்பார்

உடைந்த மனதில் துயரங்களை அறிபவர்
பாலைவனத்தின் தனலிலும்
மாறாதவர் அல்லவோ
மரணத்தின் படுக்கையை மாற்றி
புது வாழ்வும் எனக்கும் ஈந்தீர்
உயரங்களில் சாட்சியாக்கும்
தம் அற்புதமாம் வல்ல கரங்கள்


Kanntaenae Um Thooya Anpai
Athil Kalangam Illaiyae
Kaettaenae Um Anpin Kuralai
Ullam Norungina Naeraththil

Panaththin Palaththaal Sernthidum
Un Nannparkal – Uruvaakkum Kulikalil
Oru Naalil Nee Veelvaayo
Uthadukalo Inimai Paesum
Aanaal Atharkul Vishamum Serum
Ennai Yesu Unnmai Thaevan
Un Kannnneerin Vaennduthal
Kaetpaar Kaetpaar

Utaintha Manathil Thuyarangalai Aripavar
Paalaivanaththin Thanalilum
Maaraathavar Allavo
Maranaththin Padukkaiyai Maatti
Puthu Vaalvum Enakkum Eentheer
Uyarangalil Saatchiyaakkum
Tham Arputhamaam Valla Karangal

Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.