Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் - Christking - Lyrics

Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில்


கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
இயேசு என் நேசர் போல்

2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
நேசர் என் இயேசு போல்


Kana Oorin Kalyanathil
Kaanaavoorin Kalyaanaththil Thaan
Theyvamakan Thaamae Puthumai Seythaar
Kanntoorellaam Antu Viyanthu Makila
Innaal Varai Thodarum Antha Makimai
Theyvamakan Thaamae Puthumai Seythaar

1. Pasiyudan Pinnikal Neekki Makilnthaar
Nalamudan Vaalum Valikal Molinthaar
Ulakilae Anpin Uruvil Thikalnthaar
Siluvaiyil Namakku Uyirum Thanthaar
Aakaa Naan Engu Kaannpaeno
Yesu en Naesar Pol

2. Anpudan Parivum Vaenndumentar
Thaalmaiyaay Naalum Palakach Sonnaar
Oliyudan Vaalum Valiyaith Thanthaar
Iruthi Naal Varai Nam Arukil Nirpaar
Aakaa Naan Engu Kaannpaeno
Naesar en Yesu Pol

Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.