Kalimannaiyum Oru Karuviyakki - களிமண்ணையும் ஒரு கருவியாக்கி - Christking - Lyrics

Kalimannaiyum Oru Karuviyakki - களிமண்ணையும் ஒரு கருவியாக்கி


களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2
துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

1. ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்
உன்னத அன்பால் என்னை நேசித்தீர் – 2
இராஜாக்களாக மாற்றி விட்டீர்
ஆசாரியர்களாக மாற்றி விட்டீர் – 2
துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

2. உளையான சேற்றில் இருந்த என்னை
மாறாத நேசத்தால் எடுத்தீரையா – 2
அபிஷேகத்தால் என்னை நிறைத்து விட்டீர்
அபிஷேகப் பாத்திரமாய் மாற்றி விட்டீர் – 2
துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

3. ஆபத்துக்காலத்தில் அடைக்கலமே
இக்கட்டு நேரத்தில் ஆறுதலே – 2
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
கிருபையும் அன்பும் நிறைந்தவரே – 2
துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

4. அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அற்புதமாய் என்னை நடத்துகிறீர் – 2
அதிசய குயவனே ஸ்தோத்திரமையா
அற்புத நாயகனே ஸ்தோத்திரமையா – 2
துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2
களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2


Kalimannnnaiyum Oru Karuviyaakki
Umakkentu Paadach Seytheer… O…o… - 2

Thuthi Kana Makimai Umakkuththaan
Thuthiyum Pukalchchiyum Umakkuththaan - 2

Kalimannnnaiyum Oru Karuviyaakki
Umakkentu Paadach Seytheer… O…o… - 2

1. Ontukkum Uthavaatha Ennai Alaiththeer
Unnatha Anpaal Ennai Naesiththeer - 2
Iraajaakkalaaka Maatti Vittir
Aasaariyarkalaaka Maatti Vittir - 2

Thuthi Kana Makimai Umakkuththaan
Thuthiyum Pukalchchiyum Umakkuththaan - 2

Kalimannnnaiyum Oru Karuviyaakki
Umakkentu Paadach Seytheer… O…o… - 2

2. Ulaiyaana Settil Iruntha Ennai
Maaraatha Naesaththaal Eduththeeraiyaa - 2
Apishaekaththaal Ennai Niraiththu Vittir
Apishaekap Paaththiramaay Maatti Vittir - 2

Thuthi Kana Makimai Umakkuththaan
Thuthiyum Pukalchchiyum Umakkuththaan - 2

Kalimannnnaiyum Oru Karuviyaakki
Umakkentu Paadach Seytheer… O…o… - 2

3. Aapaththukkaalaththil Ataikkalamae
Ikkattu Naeraththil Aaruthalae - 2
Irakkamum Urukkamum Nirainthavarae
Kirupaiyum Anpum Nirainthavarae - 2

Thuthi Kana Makimai Umakkuththaan
Thuthiyum Pukalchchiyum Umakkuththaan - 2

Kalimannnnaiyum Oru Karuviyaakki
Umakkentu Paadach Seytheer… O…o… - 2
4. Athisayamaay Ennai Nadaththukireer
Arputhamaay Ennai Nadaththukireer - 2
Athisaya Kuyavanae Sthoththiramaiyaa
Arputha Naayakanae Sthoththiramaiyaa - 2

Thuthi Kana Makimai Umakkuththaan
Thuthiyum Pukalchchiyum Umakkuththaan - 2

Kalimannnnaiyum Oru Karuviyaakki
Umakkentu Paadach Seytheer… O…o… - 2

Kalimannaiyum Oru Karuviyakki - களிமண்ணையும் ஒரு கருவியாக்கி Kalimannaiyum Oru Karuviyakki - களிமண்ணையும் ஒரு கருவியாக்கி Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.