Kalangina Naerangalil - கலங்கின நேரங்களில் - Christking - Lyrics

Kalangina Naerangalil - கலங்கின நேரங்களில்


கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணையில்லை

1.தேவைகள் ஆயிரம் என் முன் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை, என்னோடு நீர் உண்டு
தேவையை காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ
— நீங்க

2.மனிதனின் தூஷனையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு, தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை
— நீங்க


Kalangina Naerangalil Kaithookki Eduppavarae
Kannnneerin Pallaththaakkil Ennodu Iruppavarae
Uravukal Maranthaalum Neer Ennai Marappathillai
Kaalangal Maarinaalum Neer Mattum Maaravillai

Neenga Thaanpaa en Nampikkai
Ummai Anti Vaetru Thunnaiyillai

1.thaevaikal Aayiram en Mun Iruppinum
Sornthu Povathillai, Ennodu Neer Unndu
Thaevaiyai Kaattilum Periyavar Neerallo
Ninaippathai Paarkkilum Seypavar Neerallo
— Neenga

2.manithanin Thooshanaiyil Manamativataivathillai
Neer Enthan Pakkam Unndu, Tholvikal Enakku Illai
Naavukal Enakkethiraay Saatchikal Sonnaalum
Vaathaada Neer Unndu Orupothum Kalakkamillai
— Neenga

Kalangina Naerangalil - கலங்கின நேரங்களில் Kalangina Naerangalil - கலங்கின நேரங்களில் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.