Kalangarai Theebamae Kalangalin - கலங்கரை தீபமே கலங்களின் - Christking - Lyrics

Kalangarai Theebamae Kalangalin - கலங்கரை தீபமே கலங்களின்


கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே

துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே

காத்திடுவாய்த் தாயே –2

மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே

மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்

பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய்


Kalangarai Theepamae Kalangalin Thaarakaiyae

Thulangidum Manniyae Kalanguvor Kathiyae

Kaaththiduvaayth Thaayae –2

Maatharkalin Maathiriyae Maayirulil Oli Thaarakaiyae

Maatharasiyae Mana Oli Thaaraay Maasu Akalach Seyvaay

Thaayenavae Thaavivanthom Seyenavae Emaich Serththiduvaay

Paavi en Ullam Thaayunaiththaeti Koovidum Kural Kaelaay

Kalangarai Theebamae Kalangalin - கலங்கரை தீபமே கலங்களின் Kalangarai Theebamae Kalangalin - கலங்கரை தீபமே கலங்களின் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.