Kalangal Maridalam - காலங்கள் மாறிடலாம் - Christking - Lyrics

Kalangal Maridalam - காலங்கள் மாறிடலாம்


காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை

அழைத்தவர் உன்னை நடத்துவார்
படைத்தவர் உன்னை காத்திடுவார்

சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே
வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே
பெலன் தரும் தேவன் இருக்கிறார்
கிருபையால் உன்னை நிரப்பிடுவார்

மலை போன்ற தடைகளும் உன் முன்னே வந்தாலும்
கண்ணீரின் பாதைகளில் நீ நடக்க நேர்ந்தாலும்
தடைகளை தகர்த்திடும் கர்த்தர்
கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்

பெற்றோரும் உற்றோரும் உன்னை வெறுத்தாலும்
நண்பர்களும் சொந்தங்களும் உன்னை பிரிந்தாலும்
தாயின் கருவில் உன்னைக் கண்டவர்
உன்னை விட்டு விலகிடவே மாட்டார்


Kaalangal Maaridalaam
Karththar Maaruvathillai
Maantharkal Maranthidalaam
Yesu Marappathillai

Alaiththavar Unnai Nadaththuvaar
Pataiththavar Unnai Kaaththiduvaar

Sothanaikal Vanthaalum Sornthu Pokaathae
Vaethanaikal Vanthaalum Thalarnthu Pokaathae
Pelan Tharum Thaevan Irukkiraar
Kirupaiyaal Unnai Nirappiduvaar

Malai Ponta Thataikalum Un Munnae Vanthaalum
Kannnneerin Paathaikalil Nee Nadakka Naernthaalum
Thataikalai Thakarththidum Karththar
Kanmalaimael Unnai Niruththuvaar

Pettarum Uttarum Unnai Veruththaalum
Nannparkalum Sonthangalum Unnai Pirinthaalum
Thaayin Karuvil Unnaik Kanndavar
Unnai Vittu Vilakidavae Maattar

Kalangal Maridalam - காலங்கள் மாறிடலாம் Kalangal Maridalam - காலங்கள் மாறிடலாம் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.