Kalaimaangal Neerodai - கலைமான்கள் நீரோடை - Christking - Lyrics

Kalaimaangal Neerodai - கலைமான்கள் நீரோடை


கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்

உள்ளத்தாகம் உந்தன் மீது

கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும்

மான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்

காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் – 2

உயிரைத் தந்திடும் கருவினிலே

அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் – 2

குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்

கதையின் நாயகன் நான் இன்று –கலைமான்கள்

பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் – 2

காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் – 2

சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால்

அழகிய மணிமாலை நானாவேன் –கலைமான்கள்


Kalaimaankal Neerotai Thaedum Enthan Ithayam Iraivanai Naadum

Ullaththaakam Unthan Meethu

Konndapothu Enakku Vaeranna Vaenndum

Maankal Neerotai Thaedum Enthan Ithayam Iraivanai Naadum

Kaalam Thontap Poluthinilae Karunnaiyil Ennai Nee Ninaiththaay – 2

Uyiraith Thanthidum Karuvinilae

Arulinaip Polinthu Aravannaiththaay – 2

Kuyavan Kaiyaalae Mannpaanndam Mutainthidum

Kathaiyin Naayakan Naan Intu –kalaimaankal

Paarai Arannaay Iruppavarae Norungiya Ithayam Naan Sumanthaen – 2

Kaalai Maalai Ariyaamal Kannnneer Vatiththidum Nilaiyaanaen – 2

Sithariya Mannikalai Korththu Eduththaal

Alakiya Mannimaalai Naanaavaen –kalaimaankal

Kalaimaangal Neerodai - கலைமான்கள் நீரோடை Kalaimaangal Neerodai - கலைமான்கள் நீரோடை Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.