Kadalai Padaisathu Yaaru - கடலை படைச்சது யாரு - Christking - Lyrics

Kadalai Padaisathu Yaaru - கடலை படைச்சது யாரு


கடலை படைச்சது யாரு யாரு?
காற்றை படைச்சது யாரு யாரு?
இந்த உலகை படைச்சது யாரு யாரு?
நம்ம இயேசப்பா பாரு பாரு (2)

இரவெல்லாம் காற்றை வீச செய்தார்
செங்கடலை இரண்டாய் பிரிய செய்தார் (2)
உலர்ந்த தரையாய் மாற்றினார் அதிசயம்
கர்த்தரின் செயல்களை வந்து பாருங்களேன் (2)


Kadalai Pataichchathu Yaaru Yaaru?
Kaatta Pataichchathu Yaaru Yaaru?
Intha Ulakai Pataichchathu Yaaru Yaaru?
Namma Iyaesappaa Paaru Paaru (2)

Iravellaam Kaatta Veesa Seythaar
Sengadalai Iranndaay Piriya Seythaar (2)
Ularntha Tharaiyaay Maattinaar Athisayam
Karththarin Seyalkalai Vanthu Paarungalaen (2)

Kadalai Padaisathu Yaaru - கடலை படைச்சது யாரு Kadalai Padaisathu Yaaru - கடலை படைச்சது யாரு Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.