Kaathulla Povachchi - காதுல்ல பூவச்சி - Christking - Lyrics

Kaathulla Povachchi - காதுல்ல பூவச்சி


காதுல்ல பூவச்சி
கண்ணால மயங்கவச்சி-2
பாவத்த குடிக்கவச்சி
கடவுள மறக்கவச்சி-2
பாதைய மாறவச்சி
சட்டத்த மீறவச்சி – 2
ஒழுக்கம் தவறவச்சி
அமைதியை இழக்கவச்சி – 2
சாகடிக்க வந்தானே
பொல்லாத சைத்தானே
வேரோடு அசைச்சானே
பொய்யப்பன் சைத்தானே – 2
ஐயோ அந்த வேதாளம் பலே
கில்லாடி அவனாலே மோசம்
போனோர் அநேகம்
கோடி – 2

2. காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2
நானு திருந்தல எம்மனசு
வருந்தல – 2
நல்லது தெரியல கெட்டது தெரியல-2
நெஞ்சில உறைக்கல கண்ணு
தொறக்கல – 2
வெளுத்தது பாலுன்னு
ஏமாந்து போனேனே
பாவத்தின் மாயையிலே
மயங்கிப் போனேனே – 2
ஐயோ! அம்மா தீரும் அந்த
ஆசைநொடி அதைத் தொடரும்
தேவகோபம் மோசமடி – 2

3. ஆண்டவன் ஒளிதானே
அகத்தின் இருள்போக்கும்
இயேசுவின் அருள்தானே
மீட்புக்கு வழிவகுக்கும் – 2
சிலுவையின் தியாகபலி
சாபத்தின் விஷம் முறிக்கும் – 2
பரிசுத்த பயந்தானே
பாவத்த வெறுக்க வைக்கும் – 2 நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே
அதன்கீடிந ஆரோக்யம் செழிக்கும்அப்பாலே-2
ஆஹா! இந்த
சுபசெய்திஇனிப்பானசங்கதி
வாடாத மகிமைதானே நிலைநிற்கும்
சங்கதி-2


Kaathulla Poovachchi
Kannnnaala Mayangavachchi-2
Paavaththa Kutikkavachchi
Kadavula Marakkavachchi-2
Paathaiya Maaravachchi
Sattaththa Meeravachchi – 2
Olukkam Thavaravachchi
Amaithiyai Ilakkavachchi – 2
Saakatikka Vanthaanae
Pollaatha Saiththaanae
Vaerodu Asaichchanae
Poyyappan Saiththaanae – 2
Aiyo Antha Vaethaalam Palae
Killaati Avanaalae Mosam
Ponor Anaekam
Koti – 2

2. Kaathu Kaetkala Kadavulin Echcharippa -2
Naanu Thirunthala Emmanasu
Varunthala – 2
Nallathu Theriyala Kettathu Theriyala-2
Nenjila Uraikkala Kannnu
Thorakkala – 2
Veluththathu Paalunnu
Aemaanthu Ponaenae
Paavaththin Maayaiyilae
Mayangip Ponaenae – 2
Aiyo! Ammaa Theerum Antha
Aasainoti Athaith Thodarum
Thaevakopam Mosamati – 2

3. Aanndavan Olithaanae
Akaththin Irulpokkum
Yesuvin Arulthaanae
Meetpukku Valivakukkum – 2
Siluvaiyin Thiyaakapali
Saapaththin Visham Murikkum – 2
Parisuththa Payanthaanae
Paavaththa Verukka Vaikkum – 2
Neethiyin Sooriyan Uthikkum Nammaelae
Athangeetina Aarokyam Selikkumappaalae- 2 Aahaa! Intha
Supaseythiinippaanasangathi
Vaadaatha Makimaithaanae Nilainirkum
Sangathi-2

Kaathulla Povachchi - காதுல்ல பூவச்சி Kaathulla Povachchi - காதுல்ல பூவச்சி Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.