Kaarirul Soozhnthidum Neram - காரிருள் சூழ்ந்திடும் நேரம் - Christking - Lyrics

Kaarirul Soozhnthidum Neram - காரிருள் சூழ்ந்திடும் நேரம்


காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே

கானகப்பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுவீர்
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்

மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா (2) எளியேனைக்
கரங்கொண்டு தாங்கிடுவீர்

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
எந்தன் கொம்பை எண்ணெயினால்
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்


Kaarirul Soolnthidum Naeram
Karththaavae en Pakkam Neerae
Yaaruminti Anaathaiyaay
Alaintha Ennai Annaiththeerae

Kaanakappaathai Naan Selkaiyil
Kaathalanaay Vanthu Kaaththiduveer
Karadaanaalum Muradaanaalum
Kaarunnyaththaal Ennaith Thaettiduveer

Maaraavin Thannnneer Mathuramaakum
Maaraatha Naesar Neer Sonthamaaneer
Yesunaathaa (2) Eliyaenaik
Karanganndu Thaangiduveer

En Kaalkal Sarukkum Pothellaam
Karththaavae Nin Kirupai Thaangiduthae
Enthan Kompai Ennnneyinaal
Apishaekam Pannnni Uyarththiduveer

Kaarirul Soozhnthidum Neram - காரிருள் சூழ்ந்திடும் நேரம் Kaarirul Soozhnthidum Neram - காரிருள் சூழ்ந்திடும் நேரம் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.