Kaalamellam Ummai Paatiduven - காலமெல்லாம் உம்மை பாடிடுவேன் - Christking - Lyrics

Kaalamellam Ummai Paatiduven - காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்


காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்
உள்ளம் எல்லாம்
உம்மையே தியானிப்பேன்
எண்ணமும் ஏக்கமும் நீர் தானே

ஆராதிப்பேன்-2
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

என் தஞ்சமும் என் கேடகமும்
என்றும் நீர் தானே
என் அடைக்கலம் என் கோட்டையும்
என் துருகமும் நீர் தானே

என் வழியும் என் சத்தியமும்
ஜீவனும் நீர் தானே
என் பெலனும் என் கன்மலையும்
என் துணையும் நீர் தானே


Kaalamellaam Ummai Paadiduvaen
Aaththuma Naesarae Ummai Thaediduvaen
Ullam Ellaam
Ummaiyae Thiyaanippaen
Ennnamum Aekkamum Neer Thaanae

Aaraathippaen-2
Aaviyodum Unnmaiyodum Aaraathippaen

En Thanjamum en Kaedakamum
Entum Neer Thaanae
En Ataikkalam en Kottayum
En Thurukamum Neer Thaanae

En Valiyum en Saththiyamum
Jeevanum Neer Thaanae
En Pelanum en Kanmalaiyum
En Thunnaiyum Neer Thaanae

Kaalamellam Ummai Paatiduven - காலமெல்லாம் உம்மை பாடிடுவேன் Kaalamellam Ummai Paatiduven - காலமெல்லாம் உம்மை பாடிடுவேன் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.