Kaalaiyil Suuriyan Uthikkum - காலையில் சூரியன் உதிக்கும்
- TAMIL
- ENGLISH
காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
பயம் எதற்கு – 3
இயேசு நம்மோடு
1. இந்த ஏழை கூப்பிட்டான்
கர்த்தர் பதில் கொடுத்தார் – 2 பயம் எதற்கு
2. நீதிமான்கள் ஒரு போதும்
இரந்து திரிந்ததில்லை – 2 பயம் எதற்கு
3. மரண இருளில் நடந்தாலும்
தீங்கிற்கு அஞ்சிடேனே – 2 பயம் எதற்கு
பயப்படேனே -3
இயேசு என்னோடு
4. காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
பயம் எதற்கு – 3
இயேசு நம்மோடு
பயப்படேனே – 3
இயேசு என்னோடு
Kaalaiyil Sooriyan Uthikkum
Maalaiyil Sooriyan Maraiyum
Payam Etharku – 3
Yesu Nammodu
1. Intha Aelai Kooppittan
Karththar Pathil Koduththaar – 2 Payam Etharku
2. Neethimaankal Oru Pothum
Iranthu Thirinthathillai – 2 Payam Etharku
3. Marana Irulil Nadanthaalum
Theengirku Anjitaenae – 2 Payam Etharku
Payappataenae -3
Yesu Ennodu
4. Kaalaiyil Sooriyan Uthikkum
Maalaiyil Sooriyan Maraiyum
Payam Etharku – 3
Yesu Nammodu
Payappataenae – 3
Yesu Ennodu
Kaalaiyil Suuriyan Uthikkum - காலையில் சூரியன் உதிக்கும்
Reviewed by Christking
on
September 24, 2020
Rating:
No comments: