Kaal Mithikkum Desamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் - Christking - Lyrics

Kaal Mithikkum Desamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம்


கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் – அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று – அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை – அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா


Kaal Mithikkum Desamellam– en
Karththarukkuch Sonthamaakum
Kannpaarkkum Pa+miyellaam Kalvaari Koti Parakkum

1. Parakkattum Parakkattum
Siluvaiyin Jeyakkoti – Allaelooyaa
Uyarattum Uyarattum
Yesuvin Thirunaamam – Allaelooyaa

2. Elumpattum Elumpattum
Kithiyonin Senaikal – Allaelooyaa
Mulangattum Mulangattum
Yesuthaan Valiyentu – Allaelooyaa

3. Sellattum Sellattum
Jepasenai Thuthisenai – Allaelooyaa
Vellattum Vellattum
Ethiriyin Erikovai – Allaelooyaa

4. Thirakkattum Thirakkattum
Suvisesha Vaasalkal – Allaelooyaa
Valarattum Valarattum
Apishaekath Thiruchchapaikal – Allaelooyaa

Kaal Mithikkum Desamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் Kaal Mithikkum Desamellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.