Jeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம்
- TAMIL
- ENGLISH
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்
1. இயேசுவும்தனக்காய் வாழாமல் –
அவர் நமக்காய் தானே
வாழ்ந்தாரே உயிரையும்
கூட நமக்குத் தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன
செய்வோமேநாமும் வாழ்ந்திடுவோம் –
இயேசுவுக்காய்
2. ஊழியம் செய்வது பாக்கியமே –
அதின் பலனோ இன்று நாம்
அறியோமே கர்த்தர் ஓர் நாள்
வந்திடுவாரே அன்று இதன்
பலன் கொண்டு
வருவாரே கண்டு
மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம்
3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன
நான்நலமாய் இருந்தால்
அது போதும் என்றே
சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ –
இன்றே வா
4. உலகத்தையே
சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை
செய்தாயோ அதுவே உனக்கு
உதவிடும் என்றும் ஓயாது
உழைத்திடுவோம் இயேசுவுக்காய்
Jeevanulla Naatkalellaam
Yesuvukkaay Vaalvom
Iruppathuvo Oru Vaalvu – Athai
Avarukku Koduththiduvom
Vaalnthiduvom Naam Vaalnthiduvom
Yesuvukkaaka Vaalnthiduvom
1. Yesuvumthanakkaay Vaalaamal –
Avar Namakkaay Thaanae
Vaalnthaarae Uyiraiyum
Kooda Namakkuth Thanthaarae
Itharku Pathilaay Enna
Seyvomaenaamum Vaalnthiduvom –
Yesuvukkaay
2. Ooliyam Seyvathu Paakkiyamae –
Athin Palano Intu Naam
Ariyomae Karththar or Naal
Vanthiduvaarae Antu Ithan
Palan Konndu
Varuvaarae Kanndu
Makilnthiduvom Thulliduvom
3. Yaaro Seyyattum Enakkenna
Naannalamaay Irunthaal
Athu Pothum Ente
Suyamaay Vaalvathinaalae
Pinnaal Neeyum Varunthiduvaayae
Entu Unarvaayo –
Inte Vaa
4. Ulakaththaiyae
Sonthamaakkinaalum
Athinaalae Laapam Ontumillaiyae
Yesuvukkaay Nee Ethai
Seythaayo Athuvae Unakku
Uthavidum Entum Oyaathu
Ulaiththiduvom Yesuvukkaay
Jeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம்
Reviewed by Christking
on
September 17, 2020
Rating:
No comments: