Jeeva Thanneer Odum Nadhi - ஜீவத் தண்ணீர் ஓடும் நதி - Christking - Lyrics

Jeeva Thanneer Odum Nadhi - ஜீவத் தண்ணீர் ஓடும் நதி


ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்
தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்
நேசர் இயேசுவே என்றேன் – ஜீவ

சரணங்கள்

1. தாகமாய் இருப்பவர் அனைவருமே
என்னிடம் வாருங்கள் என்றாரே
பாவமே நீங்கிடும் வருவதினால்
பாக்கியம் வாழ்வில் காண்பேனே


Jeevath Thannnneer Odum Nathi Kanntaen
Thaakam Theerkka Naanum Oti Vanthaen
Naesar Yesuvae Enten – Jeeva

Saranangal

1. Thaakamaay Iruppavar Anaivarumae
Ennidam Vaarungal Entarae
Paavamae Neengidum Varuvathinaal
Paakkiyam Vaalvil Kaannpaenae

Jeeva Thanneer Odum Nadhi - ஜீவத் தண்ணீர் ஓடும் நதி  Jeeva Thanneer Odum Nadhi - ஜீவத் தண்ணீர் ஓடும் நதி Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.