Jeba Aavi Ootri - ஜெப ஆவி ஊற்றி - Christking - Lyrics

Jeba Aavi Ootri - ஜெப ஆவி ஊற்றி


ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி

Verse 1 இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி Verse 2 எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2 – ஜெப ஆவி ஊற்றி Verse 3 உணவைத் தவிர்த்து உபவாசித்து தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2 – ஜெப ஆவி ஊற்றி

Jepa Aavi Ootti Jepikkach Seyyum Vinnnappaththin Aavi Vanthirangattum ( 2) Jepa Aavi Oottumae Vinnnappaththin Aaviyai Oottidumae – 2 – Jepa Aavi Ootti Verse 1 Iravukal Ellaam Jepa Naeramaay Maaranumae Naan Jepikkanumae (2) Jepa Aavi Oottumae Vinnnappaththin Aaviyai Oottidumae – 2 – Jepa Aavi Ootti Verse 2 Ethirppin Naduvilum Thaaniyael Pola Vairaakkiyamaay Naan Jepikkanumae ( 2) Jepa Aavi Oottumae Vinnnappaththin Aaviyai Oottidumae -2 – Jepa Aavi Ootti Verse 3 Unavaith Thavirththu Upavaasiththu Thaesaththirkaay Naan Katharanumae ( 2) Jepa Aavi Oottumae Vinnnappaththin Aaviyai Oottidumae -2 – Jepa Aavi Ootti
Jeba Aavi Ootri - ஜெப ஆவி ஊற்றி Jeba Aavi Ootri - ஜெப ஆவி ஊற்றி Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.