Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க - Christking - Lyrics

Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க


ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறானுமே நாம் ஜெபிக்கணுமே

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே

உணவை தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நாம் கதறணுமே


Jeba Avi Ootri Jebikka Seiyum
Vinnappaththin Avi Vanthirankattum

Jeba Aavi Ootrumae
Vinnappaththin Aviyai Ootridumae

Iravukal Ellaam Jeba Nearamaai
Maatrumae Naam Jebikkanumae

Iravin Naduvilum Thaanieal Poola
Vairaakkiyamaai Naan Jebikkanumae

Unavai Thavirththu Ubavaasiththu
Thesaththirkaai Naan Katharanume

Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.