Iyaesuvin Pillaikal Naankal - இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் - Christking - Lyrics

Iyaesuvin Pillaikal Naankal - இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்


இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்

1. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம் – 2

2. எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்

3. இன்று காணும் எகிப்தியரை
இனிமேல் காணமாட்டோம்
நமக்காய் யுத்தாம் செய்வார் – இயேசு

4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே – இன்று

5. காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்க மாட்டோம்
வாய்க்கால்கள் நிரப்பப்படும்

6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்


Yesuvin Pillaikal Naangal
Eppothum Makilnthiruppom
Yesuvin Pillaikalae
Eppothum Makilnthirungal

1. Ennaeramum Evvaelaiyum
Yesuvil Kalikooruvom
Nam Naesaril Kalikooruvom – 2

2. Ethai Ninaiththum Kalangaamal
Ippothum Sthoththarippom
Naam Eppothum Sthoththarippom

3. Intu Kaanum Ekipthiyarai
Inimael Kaanamaattam
Namakkaay Yuththaam Seyvaar – Yesu

4. Namakku Ethiraay Manthiram Illai
Kurisollal Ethuvum Illai
Saaththaan Nam Kaalin Geelae – Intu

5. Kaatta Naam Kaanamaattam
Malaiyaiyum Paarkka Maattam
Vaaykkaalkal Nirappappadum

6. Ninaippatharkum Vaennduvatharkum
Athikamaay Seythiduvaar
Athisayam Seythiduvaar

Iyaesuvin Pillaikal Naankal - இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்  Iyaesuvin Pillaikal Naankal - இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.